உடலில் உள்ள ஊளைச் சதையை குறைக்கும் எளிமையான யோகாசனங்கள்

No.of Classes: 1
No. of times you have attended the class:0

AVERAGE DURATION

62 Minutes

PROPS

LEVEL

Moderate

CALORIES BURNT

600-650

Description

இந்த யோகாசன வகுப்பில் இடுப்பு, தொடை, தோள்பட்டைகளில் உள்ள அதிகப்படியான ஊளைச்சதை குறைக்கக்கூடிய ஆசன முறைகளை மாஸ்டர் கேசவன் அருமையாக விளக்குகிறார்

இந்த புத்துணர்ச்சியூட்டும் யோகா வகுப்பின் மூலம் உங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் உடலில் உள்ள 

கலோரிகளை எரிக்கவும், புத்துணர்ச்சி பெறவும் இந்த எளிமையான யோகா பயிற்சியை செய்யுங்கள்.

நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழுங்கள்.

Other classes with Keshav