திருமூலர் அஷ்டாங்க யோகம்

No.of Classes: 1
No. of times you have attended the class:0

AVERAGE DURATION

97 Minutes

PROPS

LEVEL

Beginner

CALORIES BURNT

500-700

Description

தமிழ் மொழியில் உள்ள கானொளியில் திருமூலரின் அஷ்டாங்க யோகாவின் அடிப்படை ஆசனங்கள் கொண்டுள்ளது. இது 35 ஆசனங்களை அவற்றின் படிகள், சீரமைப்பு மற்றும் மாற்றங்கள் மற்றும் 10 பிராணயாமங்கள் மற்றும் சாந்தியாசனம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

 திரிதோஷ (வாதம், பித்தம், கபம்)  மற்றும் திருமூலரின் அஷ்டாங்க யோகாவுக்கான அறிமுகங்களையும் காணலாம்.

இந்த கானொளியில் என்ன இருக்கிறது:

  • திரிதோஷ (வாதம், பித்தம், கபம்) மற்றும் திருமூலரின் அஷ்டாங்க யோகம் பற்றி
  • திருமூலரின் அஷ்டாங்க யோகாவின் முழுமையான அடிப்படை வரிசை
  • 35 க்கும் மேற்பட்ட ஆசனங்கள்  மற்றும் அவற்றின் படிகள், சீரமைப்பு மற்றும் மாற்றங்கள்
  • ஒவ்வொரு ஆசனமும் அதன் தொடர்புடைய தோஷம் மற்றும் சக்கரத்தால் குறிக்கப்பட்டுள்ளது
  • 10 க்கும் மேற்பட்ட பிராணயாமங்கள் (சுவாச நுட்பங்கள்) • சாந்தியாசனம் ,தியான பயிற்சி அடங்கியது

Other classes with Dr. Yogananth Andiappan